புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை பெரிய அமாவாசை என்றும் மகாளய அமாவாசை என்
றும் அழைப்பதுண்டு.நம் முன்னோர்களை நினைத்து இந்த அமாவாசை நாளில் வழிபடுவது பண்டைகாலமிருந்தே தொடர்ந்து வருகிறது. நாம் செய்யும் பூஜை வழிபாடு தர்பணம் அன்னதானம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவதற்காக இந்த நாளில் நம்முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து வருவார்கள் என்று நம்பப்படுகிறது. நாம் இந்நாளில் செய்யும் வழிபாடுகளால் அவர்களுக்கு மகிழ்ச்சியும், நமக்கு அவர்களது ஆசியும் கிடைக்கும்.
No comments:
Post a Comment