Friday, 26 October 2012
பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் ஆனால் மாமனார் மாமியார் இறந்துவிடுவார் என்று சொல்வது உண்மையா?
பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் ஆனால் மாமனார் மாமியார் இறந்துவிடுவார் என்று சொல்வது உண்மையா?
நட்சத்திரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு எதையும் சொல்ல முடியாது. பிறந்த ஜாதகத்தை வைத்தே அதை தீர்மானிக்க முடியும்.பிறந்த நட்சத்திரம் ஆயில்யமாக இருந்தால் அவர்கள் பேச்சு கலகலப்பாக இருக்கும். எழுதும் ஆற்றல் அருமையாக இருக்கும். பொறுமை அதிகம் இருக்கும். சொந்த பந்தம் கூட்டுக்குடும்பம் அனைத்தும் அனுசரித்து செல்பவர்களாக இவர்கள் இருப்பார்கள். அறிவாளிகளாகவும் சமயோசித புத்திசாலிதன மிக்கவராகவும் இவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஜாதகத்தில் மாமனார் மாமியார் ஸ்தானம் நன்றாக இருந்தால் திருமணம் செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment